பெய்ஜிங்: அறிகுறிகள் இல்லாத 15 புதிய கொரோனா வைரஸ் கேஸ்கள் சீனாவின் வூஹான் நகரில் பதிவாகியுள்ளது. எனவே, நகரிலுள்ள 1 கோடியே 10 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கும், கொரோனா பரிசோதனை நடத்தும் அதிரடி திட்டத்தை அந்த நாட்டு அரசு கையில் எடுத்துள்ளது. சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் (என்.எச்.சி) கருத்துப்படி, நேற்று வரை 7 உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2T0cyde
via IFTTT
No comments:
Post a Comment