புதுச்சேரி: ஆசியாவிலேயே முதல் முறையாக 8 மணி நேரம் வேலை அமலான புதுச்சேரியில் வேலை நேரம் 8 மணிநேரத்துக்கு பதிலாக 12 மணி நேரம் என்று விதிகள் தளர்வு செய்யப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரியில் அடுத்த மூன்று மாதத்துக்கான தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3cA00Rx
via IFTTT
No comments:
Post a Comment