தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கொரோனா தொற்று.. ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு.. செம்ம மாற்றம்..முழு விவரம்

சென்னை: தமிழகத்தில் மேலும் 447 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 9,674-ஆக உயர்ந்துள்ளது தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதித்து உள்ளது. தமிழகத்தில் சுமார் 10 நாட்களுக்கு பின்னர் 500க்கும் குறைவான நபர்களுக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒற்றை இலக்கத்திலேயே பல

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3fQ9Vo1
via IFTTT

No comments:

Post a Comment