மே 17 க்கு பிறகு ஊரடங்கு நீடித்தால் புதுச்சேரி பொருளாதாரம் அழிந்துவிடும்.. நாராயணசாமி எச்சரிக்கை

புதுச்சேரி: மே 17 க்கு பிறகு ஊரடங்கு நீடித்தால் மாநிலத்தின் பொருளாதாரம் முற்றிலுமாக அழிந்துவிடும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு நீட்டிக்கும் முடிவை மாநில அரசுகளிடம் விட்டுவிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றால் 3 பேர் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். கோயம்பேடு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2YGvFwA
via IFTTT

No comments:

Post a Comment