சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கொரோனா தொற்று புதிதாக ஏற்பட்டுள்ளது. 19 மாவட்டங்களில் சென்னையில் தான் மிகமிக அதிகமான பாதிப்பு ஆகும். மாவட்ட வாரியான நிலவரத்தை இப்போது பார்ப்போம். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவும் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3fCGVQD
via IFTTT
No comments:
Post a Comment