யார்ரா நீ.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (39)

- ராஜேஷ்குமார் செல்போனின் மறுமுனையில் ஒலித்த குரலைக் கேட்டு ஹரி ஒரு சில விநாடிகள் எதுவும் பேசாமல் மெளனிக்க அந்தக் குரல் சிரித்தது. " என்ன ஹரி..... உங்களுக்கு கேள்வி புரியலை போலிருக்கு..... அதுதான் பதில் சொல்ல முடியலைன்னு நினைக்கிறேன். கேள்வியை மறுபடியும் கேட்கிறேன். உங்களைப் பெத்த அப்பா, இல்லேன்னா உங்களைக் கட்டிகிட்ட ஒய்ஃப் இந்த ரெண்டு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WHYqrf
via IFTTT

No comments:

Post a Comment