அதிமுகவில் அதிரடி மாற்றம்- ஊராட்சி செயலர் பொறுப்புகள் ரத்து- ஐடி விங் 4 மண்டலங்களாகப் பிரிப்பு!

சென்னை: அதிமுக கட்சி அமைப்பில் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதிமுகவின் ஊராட்சி செயலாளர் பொறுப்புகள் ரத்து செய்யப்பட்டும் அக்கட்சியின் ஐடி விங் கூண்டோடு மாற்றி அமைக்கப்பட்டும் உள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. கொரோனா பரவலை முன்வைத்து சட்டசபை தேர்தல்களை ஒத்தி வைக்கக் கூடும் என யூகங்களாக செய்திகள் பரப்ப்பட்டு வருகின்றன. ஆனால்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3g6PMKi
via IFTTT

No comments:

Post a Comment