சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 600 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இதன் மூலம், தமிழகத்தின் மொத்த பாதிப்பு 6000த்தை கடந்துள்ளது. இன்று மாலை 6 மணியளவில் வீடியோ மூலம், நிருபர்களை சந்தித்தார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் இன்று, ஆண்கள் 405, பெண்கள் 195 என
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ce1PDm
via IFTTT
No comments:
Post a Comment