லண்டன்: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி போடப்பட்ட அனைத்து குரங்குகளுக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த சோதனையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ChAdOx1 nCoV-19 என்ற தடுப்பு மருந்தை கண்டுபிடித்தது. இந்த மருந்து 6 ரீசஸ் குரங்குகளுக்கு செலுத்தப்பட்டு 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டன. தடுப்பு மருந்தின்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/36bgSLQ
via IFTTT
No comments:
Post a Comment