8ம் தேதி தொடங்கியது.. தமிழகத்தில் அடுத்தடுத்த கொரோனா மரணம்.. வயதும் குறைவு.. என்ன நடக்கிறது?

சென்னை: தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து கொரோனா காரணமாக பலியாகும் நபர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் இன்று மேலும் 639 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11224 ஆக உயர்ந்துள்ளது.சென்னையில் மட்டும் 480 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,750 ஆக அதிகரித்துள்ளது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WZQQXS
via IFTTT

No comments:

Post a Comment