83 நாட்களுக்கு பிறகு.. டெல்லியை விட்டு வெளியே வந்த மோடி.. மேற்கு வங்க வெள்ள பாதிப்பை பார்வையிட்டார்!

கொல்கத்தா: 83 நாட்களுக்கு பிறகு டெல்லியை விட்டு வெளியே வந்தார் பிரதமர் மோடி.. ஆம்பன் புயல் சேதங்களை பார்வையிடுவதற்காக மேற்கு வங்காளம் சென்றார்... விமானத்தில் பறந்தபடியே அம்மாநிலத்தின் ஆம்பன் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டதையடுத்து, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். வங்கக் கடலில் ஆம்பன் புயல் உருவாக போகிறது என்று அறிவித்தபோதுகூட இந்த

from Oneindia - thatsTamil https://ift.tt/2Tvofsn
via IFTTT

No comments:

Post a Comment