85,000 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி... வீடு வீடாக விநியோகம் செய்யும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

கடலூர்: கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தனது குறிஞ்சிப்பாடி தொகுதியில் வீடு தவறாமல் தலா 5 கிலோ அரிசி பையை விநியோகித்து வருகிறார். கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு சுமார் 50 நாட்களை நெருங்கி விட்டது. இதனால் ஏழை எளியோர், நடுத்தர

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3bjJwvl
via IFTTT

No comments:

Post a Comment