சென்னை: திருமாலிருஞ்சோலை அழகனுக்கு மாலை சூடி கொடுத்து அருளிய ஆண்டாள் நாச்சியாருக்கு பிரதி சமர்ப்பணம் ஆக அழகர்மலையில் இருந்து கள்ளழகர் சித்ரா பௌர்ணமி தினத்தில் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய போது தான் சூடிக் களைந்த பச்சைப் பட்டுப் புடவையை வெகுமதியாக சமர்ப்பித்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் தங்க ஊஞ்சலில் ரங்கமன்னாருடன் எழுந்தருளும் போது சாத்திக்கொண்டு பக்தர்களுக்கு
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2X3xjG2
via IFTTT
No comments:
Post a Comment