கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தாவில் ஆம்பன் புயலால் வானில் ஏற்பட்ட கண்ணை பறிக்கும் மின்னல் வெட்டுகளின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஆம்பன் புயல் நேற்று பிற்பகல் மேற்கு வங்கத்திற்கும் வங்கதேசத்திற்கும் இடையே கரையை கடந்தது. அப்போது மேற்கு வங்கத்தில் கனமழையை கொடுத்தது. காற்றும் மணிக்கு 100 கி.மீ.ருக்கு மேல் வீசியது. இதனால்
from Oneindia - thatsTamil https://ift.tt/2XfXbP3
via IFTTT
No comments:
Post a Comment