சென்னையில் பேக்கரி உரிமையாளரால் விவாதப் பொருளான விளம்பரம்- காவல்துறை நடவடிக்கை

சென்னை: பேக்கரி ஒன்றுக்கான விளம்பரம் விவாதப் பொருளாகி போலீசார் நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு போய்விட்டது சென்னையில். சென்னை தியாகராயர் நகர் மகாலட்சுமி தெருவில் Jain Bakeries & Confectioneries என்ற ஆன்லைன் பேக்கரி செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் பெயர் பிரசாந்த். பிரசாந்த் தமது பேக்கரி பொருட்கள் குறித்த விளம்பரம் ஒன்றை வாட்ஸ் அப்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2A9V47q
via IFTTT

No comments:

Post a Comment