டெல்லி: டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் பணிபுரிந்த ஊழியருக்கு கொரோனாவைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு இல்லம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் தேசிய தலைநகர் டெல்லியில் ஒரு அரசு இல்லம் செயல்பட்டு வருகிறது. முதல்வர், அமைச்சர், டெல்லி பிரதிநிதி போன்ற தமிழகத்தில் இருந்து செல்லும் முக்கிய பிரமுகர்கள் இந்த இல்லத்தை பயன்படுத்திக் கொள்வார்கள்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3cMPmXt
via IFTTT
No comments:
Post a Comment