திருவள்ளூர்: முகத்தில் தண்ணீர் தெளித்தும் பார்த்தும் ஒரு அசைவும் இல்லை.. தொடர் பட்டினியால் புலம்பெயர் தொழிலாளி ஒருவர் சுருண்டு விழுந்து மாண்டுள்ளார்.. மேலும் "எங்களுக்கு சாப்பாடு இல்லை" என்று முறையிட வந்த தொழிலாளர்களை போலீசாரே கடுமையாக தாக்கிய சம்பவமும் அதிர்ச்சியை தந்து வருகிறது. இவ்வளவும் நடந்தது நம் தமிழக மாவட்டமான திருவள்ளூரில் என்பது ஜீரணிக்க முடியவில்லை!! நாளுக்கு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3cOJAVi
via IFTTT
No comments:
Post a Comment