நாளை டாஸ்மாக் திறப்பு.. சரக்கு வாங்க வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு.. தெறிக்கும் மீம்ஸ்கள்

சென்னை: மதுக்கடைகள் சென்னை மற்றும் அதனை ஒட்டிள்ளள பகுதிகளை தவிர தமிழகம் முழுவதும் நாளை திறக்கப்பட உள்ளது. அதேநேரம் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் வயது வாரியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை விமர்சித்து மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.. இந்நிலையில் இன்று டாஸ்மாக்கில் மது வாங்குவதற்கான நிபந்தனைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/35DDjcz
via IFTTT

No comments:

Post a Comment