சென்னை: வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்காக மு.க.ஸ்டாலின் குரல் கொடுத்ததால் அவர்கள் தமிழகம் அழைத்து வரப்படுவதாக கூறி ஓமன் நாட்டில் இருந்து ஹாஷினி பிரியா என்ற சிறுமி கடிதம் எழுதியுள்ளார். மேலும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் மீது ஸ்டாலின் கொண்டுள்ள அக்கறையை பார்க்கும் போது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக அந்த சிறுமி தெரிவித்துள்ளார். அன்புள்ள எதிர்க்கட்சித்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WuyO0Q
via IFTTT
No comments:
Post a Comment