சென்னை: கொரோனா பாதிப்பை வைத்து வண்ணங்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட தமிழக வரைப்படத்தை நயன்தாராவின் உடையுடன் நெட்டிசன்கள் ஒப்பிட்டுள்ளது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை அதன் பாதிப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் சிகப்பு, ஆரஞ்ச், பச்சை ஆகிய 3 வண்ணங்களாக பிரித்து காட்டப்பட்டுள்ளது. அந்த வரைப்படத்தை நம் நெட்டிசன்கள் நயன்தாரா திரைப்படத்தில் அணிந்துள்ள ஆடையின் நிறத்துடன் ஒப்பிட்டுள்ளது. இது வைரலாகி வருகிறது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Ldhg2R
via IFTTT
No comments:
Post a Comment