சென்னை: ஆறு வயது பிள்ளைகள் முதல் 60 வயது முத்த குடிமகள் வரை இன்றைக்கு பலரும் லூஸ் ஹேர் ஸ்டைலுக்கு மாறி விடுகின்றனர். தலைமுடியை பின்னி போட நேரமில்லை ஒரு கிளிப்பை எடுத்து தலையில் மாட்டிக்கொண்டால் போதும் வேலை முடிந்து விடும் நினைக்கிறார்கள். நேர் வகிடு எடுத்து தலைசீவி பின்னி பூ வைத்த காலமெல்லாம் மலையேறி விட்டது.
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2X5oOdt
via IFTTT
No comments:
Post a Comment