புதுவையில் நாளை முதல் மதுபானக் கடைகள் ஓபன்.. சரக்கு விலையை கேட்டாலே கிர்... கிர்ர்தான்

புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை முதல் மதுபானக் கடைகளை திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்திற்கு இணையாக மதுபானங்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. மலிவான விலையில் சரக்கு கிடைக்கும் என்ற 'மங்கா புகழை' பறிகொடுத்த புதுச்சேரி-ரேட் ரொம்ப காஸ்ட்லி மேன்!

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2A3HG4L
via IFTTT

No comments:

Post a Comment