லாக்டவுனின் கடைசி வாரம் தொடங்குகிறது.... நான் என்ன ஆறுதல் சொல்ல? ப. சிதம்பரம்

சென்னை: நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட லாக்டவுனின் கடைசி வாரம் தொடங்க உள்ள நிலையில் பொதுமக்களுக்கு என்ன ஆறுதல் சொல்ல முடியும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இது தொடர்பாக ப. சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: மே 17 வரை நீடிக்கப்பட்ட ஊரடங்கின் கடைசி வாரம் நாளை (திங்கள்கிழமை) தொடங்குகிறது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2zu5DBO
via IFTTT

No comments:

Post a Comment