காத்மாண்டு: இந்தியாவில் இருக்கும் பகுதிகளை தங்கள் நாட்டில் இருக்கும் பகுதிகளாக காட்டி நேபாள அரசு வெளியிட்ட வரைபடத்திற்கு அந்நாட்டு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் தற்போது எந்த அளவிற்கு பிரச்சனை இருக்கிறதோ அதே அளவிற்கு இந்தியாவிற்கும் நேபாளத்திற்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இந்தியா நேபாளம் அருகே போட்ட சாலை காரணமாக தற்போது இந்தியாவுடன் நேபாளம்
from Oneindia - thatsTamil https://ift.tt/2TJpuUV
via IFTTT
No comments:
Post a Comment