சென்னை: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மிக கடுமையான வெப்பநிலை நீடித்து வருகிறது. அதிலும் சென்னையில் மிக மோசமான வானிலை நிலவி வருகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்துக் கொண்ட வருகிறது. முக்கியமாக ஆம்பன் புயல் தோன்றி கரையை கடந்ததில் இருந்தே வெப்பநிலை அதிகமாக இருக்கிறது. ஆம்பன் புயல் விட்டுச்சென்ற காற்று காரணமாக இந்த வெப்பம் ஏற்பட்டுள்ளது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2ZwkdDU
via IFTTT
No comments:
Post a Comment