ஆஹா எம்புட்டு நாளாச்சு, ஒயின்ஷாப் வாசலில் விழுந்து கும்பிட்டு சரக்கு வாங்கப் போன பெண்

சென்னை: மதுபான கடைகள் திறந்ததை அடுத்து ஒரு பெண் அந்த கடையில் விழுந்து கும்பிட்டு சரக்கு வாங்க சென்றது பெரும் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் கொரோனா லாக்டவுனால் மூடப்பட்டன. இதனால் கடந்த 40 நாட்களுக்கு மேலாக மதுகிடைக்காமல் குடிமகன்கள் தவித்து

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2ymwu2V
via IFTTT

No comments:

Post a Comment