என்னால இது முடியலையே.. அட புலம்பலை விடுங்க.. புத்துணர்ச்சி பெறுங்க!

இன்று நிறையப் பேருக்கு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது. என்னால் இது முடியலையே. என்னால் அதைச் செய்ய முடியலையே என்று புலம்புவோர் பலர் உண்டு. அது தேவையில்லாதது. உங்களால் முடியாவிட்டால் யாராலும் முடியாது.. இதுதான் எப்போதும் நீங்கள் மனதில் பொறித்து வைக்க வேண்டிய வாசகம். உங்களை விட உலகில் வேறு யாருமே சிறந்தவர்கள் இல்லை என்று மனதில் பதிய

from Motivational Stories in Tamil | Inspirational Success Stories | தன்னம்பிக்கை கதைகள் https://ift.tt/2VX5UpT
via IFTTT

No comments:

Post a Comment