சென்னை: கொரோனா நோயாளிகள் குணமடைந்துவிட்டார்களா என பரிசோதிக்காமலேயே வீட்டுக்கு அனுப்பும் முறைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். நோயாளிகள் அதிகரிப்பதற்கேற்ப அவர்களைத் தங்க வைப்பதற்குப் போதுமான படுக்கை வசதி மருத்துவமனைகளில் இதுவரை உருவாக்கப்படவில்லை என திருமா குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; திடீரென 3 நாட்களில் 9 பேர் பலி.. எல்லோருக்கும் ஒரே ஒற்றுமை.. தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா மரணம்!
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2YPOHkb
via IFTTT
No comments:
Post a Comment