பெங்களூரை அதிர வைத்த அந்த மர்ம சத்தம்... \"ஏலியன்\" அச்சத்தால் குழப்பம் அடைந்த மக்கள்.. புது சர்ச்சை

பெங்களூர்: பெங்களூரில் இன்று ஏற்பட்ட பயங்கர சத்தம் காரணமாக மக்கள் இடையே ஏலியன் குறித்த அச்சம் எழுந்துள்ளது. இது தொடர்பாக இணையத்தில் பலர் விவாதம் செய்ய தொடங்கி உள்ளனர். கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இன்று மதியம் ஏற்பட்ட வெடிகுண்டு சத்தம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சரியாக 1.30 மணி அளவில் பெங்களூரில் பெரிய அளவில் இன்று

from Oneindia.in - thatsTamil https://ift.tt/36fEtet
via IFTTT

No comments:

Post a Comment