அதிமுகவில் ஊராட்சி செயலாளர் பதவி ரத்து ஏன்...? பின்னணி காரணம் இது தான்...!

சென்னை: அதிமுகவில் ஊராட்சி செயலாளர் பொறுப்புகளை ரத்து செய்வது குறித்து நீண்ட காலமாகவே யோசித்து வந்த ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். இன்று அதிரடியான நடவடிக்கை எடுத்துள்ளனர். அனைத்து ஊராட்சிக் கழக செயலாளர் பொறுப்புகளும் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் சுமார் பன்னிரெண்டாயிரத்துக்கும் மேற்பட்டோரின் பதவிகள் ஒரே நேரத்தில் டம்மியாகி உள்ளன. எதற்காக இந்த அதிரடி நடவடிக்கை,

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Tl8XGx
via IFTTT

No comments:

Post a Comment