தியாகத்தின் மறு உருவம் அன்னை... தலைவர்கள் அன்னையர் தின வாழ்த்து

சென்னை: உலக அன்னையர் தினம் இன்று கொண்டாடப்படும் சூழலில் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஆயிரம் உறவுகள் அவனியில் இருந்தாலும் அன்னை உறவுக்கு இவ்வுலகில் ஈடு இணையில்லை எனத் தெரிவித்துள்ளார். என்றுமே தன்னலம் பாராது மற்றவர்களின் நலனை மட்டுமே சிந்தையில் நிறுத்தி ஓயாது

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2zuTVH9
via IFTTT

No comments:

Post a Comment