சென்னை: தமிழகத்தில் வரும் திங்களில் இருந்து பேருந்துகளை இயக்குவதற்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் எப்போது பேருந்துகள் இயக்கப்படும், என்ன மாதிரியான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. அதன்படி சென்னையில் வரும் 18ம் தேதி பேருந்துகளை இயக்க அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வருகிறது. தமிழகம் முழுக்க சென்னை உட்பட அனைத்து இடங்களிலும்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3dNBOLG
via IFTTT
No comments:
Post a Comment