Corona Memes: ரேஷன் கார்டுல சேர்த்து விடுங்க.. அரை கிலோ ஜீனியாவது கிடைக்கும்ல!

சென்னை: மதுக் கடைகள் கோலாகலமாக திறந்து விடப்பட்டு குடிகாரர்கள் படு ஜாலியாக உற்சாக பானத்தில் திளைத்துக் கொண்டுள்ளனர். மறுபக்கம் ஊரடங்கை மேலும் 2 வார காலத்திற்கு நீட்டித்துள்ளனர். அதேசமயம் பல்வேறு தளர்வுகளும் அமல்படுத்தப்பட உள்ளன. இதனால் ஊரடங்கையும், தளர்வையும் ஒரு சேர கையில் எடுத்துக் கொண்டு மக்கள் மெதுவாக வெளியே வர ஆரம்பித்துள்ளனர். கொரோனாவுடன் வாழப் பழகிக்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3dTWkdB
via IFTTT

No comments:

Post a Comment