சென்னை: அடுத்தது என்ன வெட்டுக்கிளியுடனும் வாழ பழகுங்கன்னுதானே சொல்ல போறீங்க.. என கொரோனாவுடன் வாழ பழகிடனும்னு மத்திய- மாநில அரசுகள் சொன்னதை வச்சு மீம்ஸ்கள் தெறிக்கவிடுகின்றன. கொரோனாவால் இந்தியாவில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் மத்திய அரசும் தமிழக அரசும் கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ளுங்கள் என கூறியது. இதைவைத்து தற்போது மீம்ஸ்கள் தெறிக்கின்றன. அதாவது
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3c2tExv
via IFTTT
No comments:
Post a Comment