Memes: என்னாது பஸ் சீட் இப்படி கீது?.. அப்போ இனி கசமுசா செய்ய முடியாதா ஆபிஸர்!..

சென்னை: ஆந்திர மாநிலத்தில் பேருந்தில் இருக்கைகளை சமூக இடைவெளியுடன் மாற்றி அமைக்கப்பட்ட செய்தியை வைத்து மீம்ஸ்கள் பறக்கின்றன. கொரோனா வந்தாலும் வந்தது. மீமஸ்கள் எல்லாம் தெறிக்கவிடுகிறது. சும்மாவே நம்ம மீம்ஸ் என்ஜினியர்கள் பட்டையை கிளப்புவார்கள். இப்போது லட்டு மாதிரி டாப்பிக் கிடைத்தால் சும்மா விடுவார்களா. அதான் பூந்து விளையாடி விட்டார்கள். தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு,

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WPPjDK
via IFTTT

No comments:

Post a Comment