சென்னை: கொரோனா உக்கிரமான பாதிப்பை ஏற்படுத்திய சென்னையில் தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைய தொடங்கி உள்ளது. சென்னையில் இன்று 1,140 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்திய அளவில் தமிழகம்தான் கொரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் சென்னைதான் மிக மோசமான பாதிப்பையும் மரணங்களையும் எதிர்கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த சில நாட்களாக சென்னையில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2ATjmTW
via IFTTT
No comments:
Post a Comment