கொரோனாவால் உயிரிழந்தோரின் இறுதி சடங்குக்கு ரூ15,000 - ஆந்திரா முதல்வர் ஜெகன்

அமராவதி: கொரோனாவால் உயிரிழந்தோரின் இறுதி சடங்குக்கு ரூ15,000 நிதி உதவி வழங்கப்படும் என்று ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார். இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் 8-வது இடத்தில் இருக்கிறது ஆந்திரா. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 33,019. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 408. கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு

from Oneindia - thatsTamil https://ift.tt/3fxE5M2
via IFTTT

No comments:

Post a Comment