திருவண்ணாமலை: காதலியின் உடம்பெல்லாம் இரும்பு கம்பியால் குத்திவிட்டு, ஓடிப்போய் கரண்ட் கம்பத்தில் ஏறி கரண்ட் கம்பியையும் பிடித்துவிட்டார் இளைஞர் பிரசாந்த்.. இதில் உடல் கருகி அங்கேயே உயிரிழந்த பிரசாந்த், கரண்ட் கம்பியில் அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்தார்.. திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த்.. இவர் ஒரு பெண்ணை காதலித்தார்.. அந்த சிறுமிக்கு வயது 17 வயதுதான்..
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2OJCdnQ
via IFTTT
No comments:
Post a Comment