சேலம்: அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவுக்காக சேலத்தில் இருந்து 17.4 கிலோ வெள்ளி செங்கலை பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் அனுப்பி வைத்தனர். முன்னதாக இந்த புனித வெள்ளி செங்கல்லுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து அங்கு உலகின் பிரமாண்டமான ராமர்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2XfU7TU
via IFTTT
No comments:
Post a Comment