டெல்லி: உணவு டெலிவரி நிறுவனமான சோமோட்டோ 2019-20 ஆம் நிதியாண்டில் 394 டாலர் அளவிற்கு இரட்டிப்பு மடங்கில் லாபத்தை காட்டியுள்ளது. 293 மில்லியன் டாலர் அளவிற்கு நஷ்டத்தையும் காண்பித்துள்ளது. கொரோனா தாக்கம் இருந்த கடந்த ஜூன் மாதத்தில் 41 மில்லியன் டாலர் வருமானத்தையும், 12 மில்லியன் டாலர் அளவிற்கான நஷ்டத்தையும் காண்பித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2CnNlE7
via IFTTT
No comments:
Post a Comment