மதுரை: உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வரலாற்று சிறப்பு வாய்ந்த சித்திரை திருவிழா பக்தர்கள் இன்றி நடைபெற்றதை தொடர்ந்து மற்றொரு முக்கிய விழாவான ஆடிமுளைகொட்டு விழாவும் பக்தர்கள் இன்றி நடைபெறுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை தொடங்கி பங்குனி வரை விழாக்கள் நடைபெறும். ஆடி மாதம் நடைபெறும் முளைக்கொட்டு உற்சவ விழா திங்கட்கிழமை இரவு
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2CA2LoY
via IFTTT
No comments:
Post a Comment