டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை நெருங்குகிறது. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 937,487 ஐ தொட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து வருகிறது. தினமும் சராசரியாக 29 ஆயிரம் கேஸ்கள் இந்தியாவில் வர தொடங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 29,842 கொரோனா கேஸ்கள் இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்த
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3gWKL6Q
via IFTTT
No comments:
Post a Comment