சென்னை: தமிழகத்தில் இன்று 3965 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கொரோனா கேஸ்களில் எண்ணிக்கை 134226 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில் இன்று 1185 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சென்னையில் மொத்த பாதிப்பு 17989 ஆக உயர்ந்துள்ளது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3iTLojr
via IFTTT
No comments:
Post a Comment