டெல்லி: இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாட்ஸ் ஆப் செயலி இயங்கவில்லை. திடீரென்று வாட்ஸ் ஆப் செயல்படாமல் போனது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரபல மெசேஜிங் சமூக வலைத்தளமான வாட்ஸ் ஆப் அவ்வப்போது திடீரென செயல் இழப்பது வழக்கம். அதிலும் பேஸ்புக் நிறுவனம், வாட்ஸ் ஆப்பை வாங்கியதில் இருந்து அடிக்கடி அந்த செயலி செயல் இழப்பது வழக்கமாக
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jdZaxA
via IFTTT
No comments:
Post a Comment