அவசரம்.. 3ம் கட்ட சோதனைக்கு முன்பே மக்கள் பயன்பாட்டிற்கு வரும் கொரோனா வேக்சின்.. ரஷ்யா அறிவிப்பு!

மாஸ்கோ: மூன்றாம் கட்ட தடுப்பு மருந்து சோதனையை செய்யும் முன்பே, கொரோனா தடுப்பு மருந்து மக்கள் பயன்பாட்டிற்கு வருவதாக ரஷ்யா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்யாவின் ராணுவம் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா தடுப்பு மருந்து குறித்து அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. பிரிட்டனில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உடன் ஆஸ்டெராசெனெகா (AstraZeneca) நிறுவனம் இணைந்து

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WJ9WCd
via IFTTT

No comments:

Post a Comment