தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 4244 பேர் பாதிப்பு.. சென்னையில் ஆச்சர்ய மாற்றம்!

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று ஒரே நாளில் 4244 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,34,226லிருந்து 1,38,470 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. ஆனால் இந்த எண்ணிக்கை தலைநகரான சென்னையில் குறைந்து வருகிறது. தென்மாவட்டங்களில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. பல மாவட்டங்களில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2DxUZMx
via IFTTT

No comments:

Post a Comment