சாத்தான்குளம் சம்பவம்.. 5 காவலர்களை விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த சிபிஐ

தூத்துக்குடி: சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக முதலில் கைது செய்யப்பட்ட 5 காவலர்களை விசாரிக்க சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகன் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர், இரு சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை தாமாக முன் வந்து சென்னை உயர்நீதிமன்றம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/38ZuThi
via IFTTT

No comments:

Post a Comment