பல கோடி.. அந்த 6 நாட்கள்.. சுஷாந்த் சிங் தற்கொலையில் புதிய திருப்பம்.. காதலியை வளைக்கும் போலீஸ்!

பாட்னா: பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையில் புதிய திருப்பமாக தற்போது அவரின் காதலியை பீகார் போலீஸ் குறி வைத்து உள்ளது. இதில் பல கோடி முறைகேடு நடந்து இருப்பதாக பீகார் போலீஸ் தெரிவித்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14ம் தேதி தனது மும்பை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3k0YqvQ
via IFTTT

No comments:

Post a Comment