டெல்லி: அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டும் பூமிபூஜை விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றால் அது அரசியல் சாசனத்தின்கீழ் அவர் ஏற்ற பதவிப் பிரமாணத்திற்கு எதிரானது என்று அகில இந்திய முஸ்லிம் மஜ்லீஸ் கட்சி தலைவர், அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். அயோத்தியில் ஆகஸ்ட் 5ம் தேதி வெகுவிமரிசையாக ராமர் கோவில் பூமி பூஜை நடைபெற உள்ளது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/331SBbF
via IFTTT
No comments:
Post a Comment