சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முறை ஏற்பட்டு இருப்பது நடிகை குஷ்பு தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்து ட்விட்டரில் பதிவிட்டு இருந்ததுதான். இது தற்போது காங்கிரஸ் கட்சிக்குள் புயலைக் கிளப்பியுள்ளது. ஆனால், இதுவரை வேறு எந்தக் கட்சிகளும் இவரது கருத்தை ஆதரித்தோ, எதிர்த்தோ பதில் அளிக்கவில்லை. தேசிய கல்விக் கொள்கையை காங்கிரஸ் கட்சி
from Oneindia.in - thatsTamil https://ift.tt/33erj1F
via IFTTT
No comments:
Post a Comment